வேதத்தை நேர்த்தியாக வாசிக்க சில நடைமுறை                  ஆலோசனை.


1. வரிசையாக வாசிக்க வேண்டும்.


2. கவனமாக வாசிக்க வேண்டும்


3. ஆர்வத்தோடு வாசிக்க வேண்டும்


4. எதிர்பார்ப்போடு வாசிக்க வேண்டும்


5. புரிந்து வாசிக்க வேண்டும்.


6. தொடர்ந்து வாசிக்க வேண்டும்.


7. விசுவாசத்தோடு வாசிக்க வேண்டும்.


8. வசனத்தை நேசித்துவாசிக்க வேண்டும்.


9. பயபக்தியோடு வாசிக்க வேண்டும்.


10. நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டும்.


11. உற்சாகமாக வாசிக்க வேண்டும்.


12. தியான சிந்தையோடு வாசிக்க வேண்டும்.


13. உணர்ந்து வாசிக்க வேண்டும்.


14. ஆராய்ந்து பார்த்து வாசிக்க வேண்டும்.


15. ஒப்பிட்டுப்பார்த்து வாசிக்க வேண்டும்.


16. முழு இதயத்தோடு வாசிக்க வேண்டும்


17. உண்மையாக வாசிக்க வேண்டும்.


18. கீழ்ப்படிதலோடு வாசிக்க வேண்டும்.


19. தீர்மானத்தோடு வாசிக்க வேண்டும்.


20. திட்டமிட்டு வாசிக்க வேண்டும்.


21. ஜெபத்தோடு வாசிக்க வேண்டும்.


22. அமைதியான சூழலில் வாசிக்க வேண்டும்.


23. பொறுமையோடு வாசிக்க வேண்டும்.


24. சத்தமாக வாசிக்க வேண்டும்.


25. நோக்கத்தோடு வாசிக்க வேண்டும்.


26. தெளிவு அடையும் வரை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும்.


27. முழங்காலில் நின்று வாசிக்க வேண்டும்.


28. வேதவாசிப்பு போட்டியில் கலந்துகொண்டுவாசிக்க வேண்டும்.


29. குடும்பமாக வாசிக்க வேண்டும்.


30. சபையார் சேர்ந்து வாசிக்க வேண்டும்.


Discover more from SPC Tuticorin

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment